People call me SELFISH..!!!
Yaa...
I have to take care of my broken pieces not you..!!-
Prakala Kalatharan
170 Followers · 7 Following
Imperfect person loved by a perfect God 😇
Joined 14 November 2017
18 OCT 2022 AT 18:20
17 SEP 2021 AT 22:23
LIFE is training you how to LIVE..
Don't miss the lesson. !!-
13 AUG 2021 AT 22:40
தட்டிக் கொடுத்த காலமும் போயின தோள் சாய இடமுமில்லை.. நீயே உன்னை பார்த்துக்கொள்..
-
8 AUG 2020 AT 15:59
உன் விழி என்ன மாயம் செய்தது....??
உன் விழியை கண்டதும் என் விரல்கள் தானாக கவிதை கிறுக்குகிறது....-
4 AUG 2020 AT 19:26
பலர் விட்டு போன என் வாழ்வில் என்னை விட்டு கொடுக்காமலும் , விட்டு விலகாமலும் இருந்தவள் என் தோழி....
நன்றி என்ற வார்த்தை மட்டும் போதாது உன் உறவை சொல்ல....
வாழ்நாள் முழுவதும் கடன் பட்டிருக்கிறேன் உன் அன்பிற்காக தோழி ❤️❤️-