Poongothai  
169 Followers · 12 Following

Love to pour out my emotions through my writings
Joined 21 April 2018


Love to pour out my emotions through my writings
Joined 21 April 2018
25 NOV 2023 AT 21:38

identifying the real 'you'

-


10 NOV 2023 AT 12:29

not just money.
It's also about self-esteem,
sound health,
inner peace and
unconditional love

-


9 NOV 2023 AT 10:58

நிரந்தரங்கள் என்று ஏதுமில்லை
அனுபவப் பாடங்கள் மட்டுமே
நம் உயர்வுக்கு ஊன்றுகோலாகும்

-


7 NOV 2023 AT 17:39

both a blessing and a curse
depend on how
someone views it

-


6 NOV 2023 AT 10:34

தேவையற்றவைக்கு அன்று
முக்கியத்துவம் அளிக்காமல் இருந்திருந்தால்
நமக்கான முக்கியத்துவத்தை
இன்று நாம் இழக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது என்று

-


5 NOV 2023 AT 20:39

தான் நிஜமாக நமது
தேடல் துவங்குகிறது

-


4 NOV 2023 AT 14:10

பூக்களைவிட
அழகானது
இவன்
புன்னகை

-


4 NOV 2023 AT 11:39

கற்பனையில் கட்டுண்டு கிடக்காமல்
யதார்த்தத்தை ஏற்றிருந்திருக்கலாம் என்று

-


3 NOV 2023 AT 21:02

Be like Google:
always be prepared to answer for
any questions at any cost,
but only if you are asked

-


3 NOV 2023 AT 17:46

சுலபம் தான்
ஆனால் மறப்பது
மிகவும் கடினம்
மரணிக்கும்வரை

-


Fetching Poongothai Quotes