identifying the real 'you'
-
Poongothai
169 Followers · 12 Following
Love to pour out my emotions through my writings
Joined 21 April 2018
10 NOV 2023 AT 12:29
not just money.
It's also about self-esteem,
sound health,
inner peace and
unconditional love-
9 NOV 2023 AT 10:58
நிரந்தரங்கள் என்று ஏதுமில்லை
அனுபவப் பாடங்கள் மட்டுமே
நம் உயர்வுக்கு ஊன்றுகோலாகும்-
6 NOV 2023 AT 10:34
தேவையற்றவைக்கு அன்று
முக்கியத்துவம் அளிக்காமல் இருந்திருந்தால்
நமக்கான முக்கியத்துவத்தை
இன்று நாம் இழக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது என்று-
4 NOV 2023 AT 11:39
கற்பனையில் கட்டுண்டு கிடக்காமல்
யதார்த்தத்தை ஏற்றிருந்திருக்கலாம் என்று-
3 NOV 2023 AT 21:02
Be like Google:
always be prepared to answer for
any questions at any cost,
but only if you are asked-