Ponselvi Pons   (🙋🏻‍♀️ Pons)
15 Followers · 8 Following

உன்னில் தொலைந்த நான் ... 🥰🥰🥰
Joined 28 May 2019


உன்னில் தொலைந்த நான் ... 🥰🥰🥰
Joined 28 May 2019
21 MAY 2023 AT 9:18

Don't Hurt Others...🙏🏻

It's revenge you... 🙅🏻‍♀️👈🏻

-


26 APR 2023 AT 13:06

நாம் அனுபவித்த கஷ்டங்களை
மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது
என்பவர்களை விட, மற்றவர்களும் அனுபவிக்கட்டும் என்று நினைப்பவர்களே அதிகம் ... 🤦🏻‍♀️👈🏻

-


19 APR 2023 AT 7:29

வார்த்தைகளை வைத்து விவாதம் செய்‌ ...
*வதம் செய்யாதே*
சில வார்த்தைகள் மரணம் வரை வதைக்கும்.

-


2 DEC 2022 AT 19:02

எத்தனை வேகமாய் மற்றவர்கள் நம்மை மறந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தாலே போதும் ... 🙏🏻🙏🏻🙏🏻
நாம் நமக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுவோம் ... 😅😅😅

-


23 NOV 2022 AT 21:41

இதே அழுத்தம் அழுத்தம் ...🌦️
இதே அணைப்பு அணைப்பு ...🌦️
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே ... 💕 சிநேகிதனே ... 📳
சினேகிதனே ... 💞 ரகசிய சிநேகிதனே ... 🥰

-


23 NOV 2022 AT 21:34

நான் எனும் கர்வம் கொண்டவன் நீ ...
ஆனால் என்னிடம் மட்டும் இல்லை உன் கர்வம் ... 🤭👈🏻

-


16 DEC 2021 AT 15:53

உன்னை அடைந்த பிறகும் ... ❣️

உனக்குள் என்னை நான் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் ... 🧐

-


31 OCT 2021 AT 14:40

எளிதில் உடைந்து போகிறேன் ... 💔
இறைவா,
ஏன் எனக்குள் இவ்வளவு இளகிய மனம் ... 😓👈🏻

-


31 OCT 2021 AT 14:36

Unlucky ... 👎🏻

கண்ணீரில் மட்டும் மிதந்து விடாதே
என் மனமே ... 🙇👈🏻

-


6 SEP 2021 AT 19:38

🧗 விடா முயற்சி🧗

சிறு குழந்தைகளிடமே
கற்றுக்கொள்ள வேண்டும் ...

-


Fetching Ponselvi Pons Quotes