நிலவை பார்த்து வானம் சொன்னது என்னைதொடாதே பாடல் வரிகள் அன்று விண்கலத்தை பார்த்து நிலவு சொன்னது என்னை தொடாதே ஆசை நிலவே அழகு நிலவே உன்னை தொடும் நாள் விரைந்து வரும் தமிழன் தொட்டால் பூ மலரும்

- பொன்மலைகுமாரசாமி