பொன்மலை குமாரசாமி   (பொன்மலைகுமாரசாமி)
9 Followers · 3 Following

Joined 19 July 2019


Joined 19 July 2019

மகத்தான மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

-



மகத்தான மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

-



மதங்களை கடந்த
மனம் நிறைந்த

மயிலந் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
பொன்மலை அரிசி மண்டி
தரம் உயர்வு விலை குறைவு

-



இன்பம் மலரட்டும் இனிமை வளரட்டும் இதயம் குளிரட்டும் அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்

-



கர்நாடகா டிலக்ஸ் அரிசி
புதிய அரிசி


ராஜபோகம் 75 கிலோ மூட்டை

விலை 3200 மட்டுமே
பொன்மலை அரிசி மண்டி
வடசித்தூர்

-



நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
பதவி வந்ததும் பணிவோடும் துணிவோடும் மக்கள் பணியாற்றுங்கள்
சிறப்பான பணிசிறக்கட்டும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

-



உங்களின்ஒருவன்


எங்களின் ஒருவனே எங்களுக்கான தலைவனே
மக்களின் முதல்வனே
மகிமை நிறைந்த மனிதனே
நீ என்றுமே புனிதனே
திராவிடத்தின் திருமகனே
தமிழ் மண்ணின் தலைமகனே
பெருமையுடன் வாழ்த்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

-



*தரணி போற்றும் முதல்வரின் அற்புதமான தலைவரின் சரித்திர சாதனை படைத்த அற்புத வெற்றி அசத்தல் வெற்றி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி நாயகனுக்கு மக்கள் தந்த நற்சான்றிதழ் வெற்றி மாபெரும் வெற்றி மகத்தான வெற்றி

-



போடுங்கக்கா ஓட்டு உதயசூரியனை பார்த்து போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனை பார்த்து போடுங்கண்ணா ஓட்டு உதயசூரியனை பார்த்து

-



ஓய்வாக ஒருநாளும் இருக்கவேண்டாம்
ஒருவரையும் சந்திக்காமல் இருக்கவேண்டாம்
வாக்காளர்களை ஒரு நொடியும்
மறக்க வேண்டாம்
உதயசூரியன்தான் உயிர்துடிப்பு
மறக்க வேண்டாம்
தங்கத் தலைவன் இருக்கிறார்
தயங்க வேண்டாம்

-


Fetching பொன்மலை குமாரசாமி Quotes