Poet Thiru   (Dr Poet Thiru)
10 Followers · 7 Following

Joined 10 March 2019


Joined 10 March 2019
9 JUN AT 20:47

என்னவன் என் உயிரானவன்...❤️
பாசமான பாசமிகு அன்பானவன்...🫂
ஆயுள் வரை அவனின் அன்பான பாசத்தில் உயிர் வாழ்வேன்...🥹
என் இனியவனின் இனிய இதய நாள் - பிறந்தநாள்...💯

-


12 MAY AT 22:34

உடன் பிறந்தாய் என் உயிரில் கலந்தாய்...❤️
இன்ப துன்பத்தில் என்னில் எனக்காக இருந்தாய்...🫂
உயிர் முழுதும் நீயே உணர்வில் நானே என்றும் உன் அன்பில்...🥰
என் ஆருயிரே - பிறந்தநாள் வாழ்த்துகள் என் இனியவளே...😘

-


28 APR AT 0:07

அன்பினால் ஆருயிராய் பிரிவு இல்லை நம்மில்...❤️
அன்பை பகிர அண்ணன் ஆக நீ இருந்தது இல்லை நண்பன் ஆக இருந்தாய் - இருப்பாய்...🥰
அன்பிற்கு இனிய என் இதயத்தில் நிறைந்தவன் நீ மட்டுமே என் நண்பன் ஆக...🫂
என் இதய அண்ணனுக்கு இன்பம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா...🫣

-


6 MAR AT 21:56

வெற்றி...❤️👍🏻

வீழும் போதும் வியர்வை நீங்கும் - பெற்றிப்படுகை சிறு தூரத்தில் தவழும்...😇
வெல்வது எளிதல்ல - வீழ்வதும் எளிதல்ல...🤘🏻
உயிரற்ற நிலையினை அடைவதுப் போல தோல்வி நிலை...💔
வெற்றிப் பெறுவதும் வேகம் குறைவதும் சமநிலைப்படுகை...🫴
வெல்வோம் - தோல்விகளால் படிமேல் படி ஏறி...👏
துவளாமல் முயற்சிப்போம் வெற்றிப் பெறும் வரை...🤗
முயற்சிப் பெறுவதை என்றும் நிறுத்த மாட்டோம்...😇
வெற்றி - முயற்சி ஒன்றே வெகுமதி...🙌🏻

-


25 FEB AT 19:27

வெண்பனி மலரே...❄️🌹

பனி - மெல்லிய சாரலினை மெல்லமாக என்னில் - என்னுள் - செலுத்தும் சுவாசம்...❤️
வெண்பனி - சுவாசத்தினை சுவடாக எனக்குள்ளே நிகழ்த்தும் புதுமை...🥰
மலர் - விரிந்த நிலையில் மகிழ்ச்சியினை உண்டாக்கி சுருங்கிய நிலையில் கோபங்களையும் சோகங்களையும் அவிழ்த்து விடும் பூங்காற்று...🤩
வெண்பனி மலரே - சுவாசமாக சுவடாக பூங்காற்றாக என்னைச் செதுக்கும் எனக்காக நிகழும் என் வாழ்வின் மகிழ்வாக நீயே - நீ மட்டுமே...🫂

வெண்பனி மலரே - என்னவளே...😉

-


20 FEB AT 20:00

இரவல்...🫴💔

அன்பில் கரம் சேர
அறிவில் கல்வி சேர
பசுமையில் நெற்கதிர் சேர
கருவில் மழலை சேர
மெட்டில் இசை சேர
இசையில் குரல் சேர
மழையில் மனம் சேர
கோயிலில் கும்பம் சேர
இன்பத்தில் இதயம் சேர

ஆம் இரவல் வாங்க - இதயம் பூக்க
இன்பமிகு நாளிகைகள் இல்லத்தில் சேரும்...🤗

இரவல் - இறைவன் அளிக்கும் வரம்...🫴

-


14 FEB AT 20:54

என்னவள்...🫴❤️

என்னால் - என்னில் - எனக்காக...🥰
தோன்றிய வழித்துணையே - தோற்றமே நீயே...💕
தேடும் மனமும் தேடலின் குணமும் நீயே...🤗
தேகம் இரண்டு ஆனாலும் இதயம் ஒன்றில் நீயே...💋
இன்பம் செழிக்கும் இதயம் உன்னில் நானாக நீயே...😘
ஆம் அனைத்தும் ஆருயிரும் நீயாகி நினைவில் கரைந்து நித்தமும் அடங்கும் என்னில்...🤩

என்னவள் - எண்ணிலடங்கா அன்பிற்கும் ஏற்றமிகு என் வாழ்விற்கும் உரியவள்...🫴❤️

-


14 JAN AT 10:49

இன்பம் பொங்கும் - இதயம் நிறையும் - இல்லம் தோறும் நல்வினைகள் என்றும் தோன்றும்...❤️
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்...🖤

-


31 DEC 2024 AT 22:11

தீவினைகள் அழித்து
நல்வினைகளை விதைத்து
நல்நெறியில் அனைவரும் முன்னேற வேண்டி நாமும் முன்னேறி நல்லதை மட்டும் விதைப்போம்...❤️
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
திருவுடன் மகிழ்(ந்)திரு...🥱

-


28 DEC 2024 AT 14:46

உனக்காக காத்திருக்கிறேன்
ஆம் உயிரும் உனக்காக உள்ளமும் உனக்காக நீ இறந்த பின்பும் உன் அன்பில்
இந்த உயிர் உனக்காக

-


Fetching Poet Thiru Quotes