வெறுப்பவனுக்கு
குலத்தொழில் அவமானம்...
விரும்புபவனுக்கு
அதுதான் அடையாளம்...!-
பழனி பாலா
85 Followers · 1 Following
Joined 18 November 2018
23 DEC 2022 AT 18:05
14 NOV 2022 AT 8:12
களைத்து நிற்கின்றன!
கண்களின் பசி...
விலைக்கு வரா ஓவியங்களை
வீதியில் பார்த்து...-
23 JUN 2022 AT 9:45
தற்கொலையும்
தர்மம் பேசும்...
விரக்தியின் விளிம்பில்
நிற்பவனைக் கண்டால்!-
23 JUN 2022 AT 9:38
செதுக்கி முடித்தபின்
சிலையை
விட்டுச் செல்லும் -
சிற்பியைப் போல...
நீயும் கடந்தாயோ...!-
24 MAY 2022 AT 13:21
கைல கிடைச்சா...
வெளுக்கனும் என்று தோன்றும்...
அண்ணன் தம்பி
ஆடைகளை...
சகோதரர் தின வாழ்த்துக்கள்..!-