Phillosopher Quotes   (🖋️)
94 Followers · 89 Following

இல்லத்தரசி
Joined 19 October 2019


இல்லத்தரசி
Joined 19 October 2019
1 MAY AT 18:04

You realize your talent as God

-


1 MAY AT 18:03

குளம் குட்டைகளில் தேங்கிய நீர்
இப்போது சிரட்டையில் மட்டுமே..

இருக்கும் நீரைப் பகிரும் குணம்
பறவைகளுக்கு இன்றும் உண்டு...

பறவைகள் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்..

-


1 MAY AT 18:00

உழைக்கும் கரங்கள் ஓங்கட்டும்
பிழைக்கும் பாதைகள் விரியட்டும்
தழைக்கும் திறமைகள் வளரட்டும்
இன்பம் என்றும் சூழட்டும்..

-


1 MAY AT 17:56

அபிநயம் பிடிக்கும் அழகிய
மயிலிவள்!
அழகினில் ஆளும் சுந்தர
மகளிவள் !

-


1 MAY AT 17:52

I played the video game while night

-


1 MAY AT 17:51

Music with nature

-


30 APR AT 7:45

வாசலில் கோலமிடும் பெண்ணே
பாசத்தில் நனைந்திடும் கண்ணே
நாளும் விடிவதற்கு முன்னே
உந்தன் விழிகள் விழித்திடுமே!!

-


30 APR AT 7:39

அன்பே சிவம்
அன்பை அள்ளித் தரும் உறவே
வாழ்வின் வரம்

-


30 APR AT 7:38

இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
கேட்கும் உயிரின் இசை
இசை இல்லாத உலகும் இல்லை
இசை இல்லாத உடலும் இல்லை

-


27 APR AT 0:56

ஒட்டிக்கொண்ட நட்சத்திரமாக
திறன் மிகுந்த ஆற்றலில்
ஒட்டிக்கொள்ளும் வெற்றி..

-


Fetching Phillosopher Quotes Quotes