சில பயணங்கள் சிதறி விடும்
-
Petrishiya Victor
(பெட்ரீஷியா விக்டர்)
16 Followers · 3 Following
10.11.2000 🐦🐦🐦until you spread your wings, who knows the height you will reach 🦅🦅🦅..... read more
Joined 10 September 2020
7 AUG 2022 AT 18:08
தாழிட்டு கொள்வதால் மட்டும்
உட்புகாமல் போகுமா காற்று
உட்புகாமல் போகுமா காதல்...-
6 AUG 2022 AT 17:37
மொத்தமாய் மாறி போய்
மொட்டாகவே வாழ்கிறேன்,
பூக்கவும் வழியில்லாமல்
புதையவும் வழியில்லாமல்...-
4 AUG 2022 AT 17:43
வாழ்வின் ஆதாயமே அன்புதான்
இது அற்று ஆகாயமே கிடைத்தாலும்
ஆனந்த பட ஒன்றும் இல்லை...-