எண்ணிய எண்ணங்கள் எல்லாம்
இனிதே நிறைவேறும்
இதயமும் மகிழ்ந்திடும்-
பெ.வெங்கட லட்சுமி காந்தன்.
222 Followers · 91 Following
Joined 26 April 2018
27 AUG 2023 AT 17:23
28 DEC 2020 AT 5:35
மனதிலே மகிழ்ச்சி
வார்த்தைகளில் உற்சாகம்
வரிகளில் வசந்த நினைவுகள்
பொங்கிடும் காதல் நீரூற்று-
21 NOV 2020 AT 11:19
மகிழ்ச்சி என்னவென்று..
அன்பு இனிமையாதென்று..
ஆதரவு களிப்பாகுமென்று..
எண்ணம் வண்ணமானதென்று..-
21 NOV 2020 AT 11:16
மகிழ்ச்சி சிதறி விழுகிறது
உள்ளம் உவகையானது
கவலையாவும் மறந்து போனதே
பேரனின் கள்ளமில்லா
மத்தாப்பூ சிரிப்பிலே...-
21 NOV 2020 AT 11:13
எனது வாழ்வில்
வசந்தம் இளந்தென்றலாய்
தவழ்ந்திருக்கும்...-