Pavithra Ravikumar   (Pavithra R 🧚🦋)
6 Followers · 17 Following

எனக்கான ஒரு சிறிய அடையாளம் என்றால் அது என் எழுத்துக்கள்📜📜📜🖋️🖋️🖋️
Joined 1 April 2019


எனக்கான ஒரு சிறிய அடையாளம் என்றால் அது என் எழுத்துக்கள்📜📜📜🖋️🖋️🖋️
Joined 1 April 2019
15 OCT 2024 AT 0:30

Be reason for someone’s happiness and
not for the sadness

-


15 OCT 2024 AT 0:28

கோபம் கண்ட கண்கள்
ஏனோ கோபம் கொண்டது நெஞ்சில்…

-


10 OCT 2024 AT 0:51

என் அறையில் நிலவும் நிசப்தம் சொல்லும்
என் தனிமையை.....

-


9 OCT 2024 AT 21:36

மேகம் பேசும் புது மொழின் பெயர் நிலவு

-


5 OCT 2024 AT 1:19

Life is still there when we sit and think…

-


5 OCT 2024 AT 1:14

தடுத்தாலும் தொட்டு செல்லும் காற்றை போல
உன் மனம்

-


8 JUN 2022 AT 22:43

உன் முகம் பார்க்கும் போது உணர்கிறேன்
ஏன் வளர்ந்தேன் என்று.....
இன்று தனிமையில் வாடுவதால்...

-


8 JUN 2022 AT 22:31

வாழ்க்கையின் ஆகச் சிறந்த நண்பன்‌
தனிமை😐

-


18 JAN 2022 AT 22:27

Not a responsible one
Not a cute one
Not a worth one
Not a lovable one
Not a mingled one
Not a favorite to anyone

Do you know who's that unlucky?
Am the one

-


23 DEC 2021 AT 20:38

சில நேர பிரிவின் கணம் உன் முகம் கண்டவுடனே தொலைகிறது

-


Fetching Pavithra Ravikumar Quotes