pavithra pavi   (pv._quotes)
155 Followers · 39 Following

read more
Joined 29 December 2018


read more
Joined 29 December 2018
22 MAR 2022 AT 18:11

When people pretend to help
When they really don't care

-


18 JAN 2022 AT 19:18

Being fool, and blindly believe everyone's real as like you

-


30 AUG 2021 AT 19:21

காலமும் காயங்களை ஆற்றி செல்லும்

-


30 AUG 2021 AT 14:44

Yes I'm introvert
I'm just as like you
I too feel but i won't expose
I too think but i can't share
I'm not stuck up, I'm not antisocial
I'm not attitude, I'm not fan of the small talk.
I'm just love to be solitude.
It's make you too leave me
But i love to live as me

-


14 AUG 2021 AT 19:52

பெண்ணின் இடை நடை
வர்ணிக்க ஆயிரம் கவிஞர்கள்
தோன்றிவிட்டார்கள்..
எண்ணகளையும்
எழுத்துக்களையும்
வர்ணிக்க தான்
தேட வேண்டி இருக்கிறது

-


8 AUG 2021 AT 22:49

நீரின்றி அமையாது உலகு
மாறி தான்
இசை இன்றி அமையாது
பலரின் வாழ்வு..

-


8 AUG 2021 AT 22:15

எல்லாவற்றையும்
ஏற்றுக்கொள்ளுங்கள்
நமக்கு ஏற்ற
நாள் வரும் வரை

-


7 JUN 2021 AT 19:24

கண்கள் தான்
இரு கண்கள் செய்த தவறுக்கு
இதயம் பெறும் தண்டனை தான்
"காதல்"

-


2 JUN 2021 AT 13:31

தளபதி

ஏன் அழுகுற? பிடிக்கலையா?
இந்த மாறி ஆள்.. அடிதடி ஆள்.. பிடிக்கல!

இங்க பாரு பின்ன என்ன?
"பிடிச்சுருக்கு"

அதுக்கு ஏன் அழுகுற?
"தெரியலா"!

-


27 MAY 2021 AT 9:07

ஒருநாள் சிவந்த நிலவை
இப்படி ரசிப்பவன்னுக்கு
இவனை காணும் போதெல்லாம்
நான் வெக்கதில் சிவப்பது
தெரியுமா? தெரியாதா? 🤔

-


Fetching pavithra pavi Quotes