Never ignore a person
Who really cares for you
Once u will serach them
But you can't get them ....-
Pavii Pappa
(Kamal rockzzz...)
271 Followers · 110 Following
Pappa is here😍...
Shown me once got it twice whether it's love or hate💫✨...
Attitude girly... read more
Shown me once got it twice whether it's love or hate💫✨...
Attitude girly... read more
Joined 10 May 2019
28 AUG 2021 AT 17:28
22 JUN 2021 AT 14:27
நமக்கு பிடித்த ஒருவரின்
மகிழ்ச்சிக்காக
நம் கவலைகளை மறைப்பதில்
தவறில்லையே...-
20 JUN 2021 AT 20:53
ஆயிரம் முறை லவ் யூ சொன்னாலும்
மகள் அழைக்கும் " அப்பா " என்ற வார்த்தைக்கு எதுவும் ஈடாகாது.....-
18 JUN 2021 AT 10:22
அவனின் முத்த மொழிகளை தாண்டி அவனின் மௌன மொழிகளே அதிகம் காயம் தருகிறது...🙈
-
13 JUL 2021 AT 14:05
நிஜத்தில் உன்னுடன் வாழப்போகும் வாழ்க்கையை
கனவுகளில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன் நான்....-