11 MAY 2022 AT 22:55

கானல் நீர் போல
காணாமல் போகும்
உன் நினைவுகளை தேடியே!
தொலைந்திடுதே!
என் நாட்களும் சில நொடிகள் போல...

- கற்பனை காதலன் ❤️✍️