Parama Joseph   (the_alone_beauty)
845 Followers · 85 Following

My life
My choice
My mistakes
My lessons
Not your business
But I'm one of them
Joined 29 March 2017


My life
My choice
My mistakes
My lessons
Not your business
But I'm one of them
Joined 29 March 2017
6 JUN AT 3:08

அறிவின் பாதையில் செல்லும் போது வாழ்க்கை அர்த்தமானதாக இருக்கிறது.

அன்பின் பாதையில் செல்லும் போது அழகானதாக இருக்கிறது.


அன்பு அதானே எல்லாம்🥰🫰💖

-


2 JUN AT 2:00

இது பேசும் நேரம் இல்லை
இது பார்க்கும் நேரமும் இல்லை

கவிதை சொல்ல வா
இல்லை நான் கவிதையில் சொல்லவா!?

காதல் செய்ய வா
இல்லை நான் காதலை செய்யவா!?

காதலும் கவிதையும் களவிக்கொள்ளும்
நேரத்தில் ஏன் வீண் பேச்சு

நேரமில்லை வா நேர்த்தி கடன்
செய்து முடிப்போம் உளவி மெய் உலாவி.

-


9 MAR AT 2:10

மகிழ்ச்சியாகவும் துன்பத்திலும் சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; சிலர் உங்களை நேசிப்பதை உணரலாம்.

-


3 MAR AT 13:36

உன் நினைவுகளாய் வாழ
விரும்பவில்லை
உனக்கு நினைவு இருக்கும் வரை
உன்னில் வாழ விரும்புகிறேன் 😘💞

-


28 FEB AT 19:20

காலங்கள் சிலரை மறக்க செய்துவிடும். ஆனால் ஒருவரின் மீது வைக்கும் உண்மையான அன்பு அந்த காலத்தையே மறக்க செய்துவிடும்.

-


24 FEB AT 16:51

எப்பாெழுதாே தவறவிட்ட ஒன்றிற்காக நிகழ்கால நிம்மதியை இழந்து தேடுதல் என்றும் சிறப்பல்ல.

புன்னகை எனும் பொழிவினை இழந்து சோகம் சுமக்கும் விழிகள் என்றுமே
விடியலை தருவதில்லை.

நம்பிக்கையாேடு செயல்பட்டால்
நலம் விழைய தவறுவதில்லை.

-


14 FEB AT 23:36

💖 காதலர் தினம்💖

ஒரு ஆண்👩‍❤️‍💋‍👨 பெண்
இரு இதயம் இணைந்தால்
தான் காதலர்தினமா?

இல்லை!

மனதிற்கு பிடித்தவர்களுக்கு மரியாதை செய்வதே மகத்தான 💘 காதலர் தின கொண்டாட்டம்.

நான் தேடாமல் கடவுள் கொடுத்த வரம்.
நான் வெறுத்தாலும் என்றும் என்னை நேசிக்கும் ஒரே உயிர் அம்மா.

❤️I Love you Amma❤️

-


8 FEB AT 9:54

என் இதயத்தில் நிரந்திரமாக தங்க
சொல்லவில்லை நான் ஒருமுறை மட்டும்
வந்து பார்த்துச்செல் இதயத்தை என்கிறேன்
மௌனமாய் பேசும் அதன் காதல் மொழி
உனக்கு புரிந்துவிட்டதா என்ற ஏக்கம் தான் ✨❣️

-


1 FEB AT 11:20

எல்லோரிடமும் மனம் விட்டு பேசமுடியாது.
மனதில் இருந்து இயல்பாக யாரிடம் பேசமுடியுதோ...!

அன்போ / கோவமோ யாரிடம் வெளிப்படுத்தமுடியுதோ அவர்களே நமக்கானவர்கள்.!

-


7 JAN AT 23:09

நினைக்க தோன்றாவிட்டாலும் மறக்க நினைக்காத ஒன்றில் மிக எளிதில்
அகப்பட்டுக்கொள்ளும் மனம் நமக்கானது அல்ல.

-


Fetching Parama Joseph Quotes