கோவிலுக்கு சென்று இருட்டுல தனியாக வரும் போது
திடீரென ஒரு உருவம் எதிரில் வந்தா..
பேயா இருக்குமோன்னு நம்ம மனசு ஒரு விநாடி பதறுமே தவிர...
நாம கும்பிட்டுட்டு வந்த கடவுள்தான் நேர்ல வந்திருக்காரோன்னு நினைக்காது..!?
அவ்வளவு தான் கடவுள் நம்பிக்கை!
~ ஜெயமோகன் ~-
*🎄🎄 கிறிஸ்தவ மதம் 🎄🎄*
மூத்த மதங்களில் ஒன்று
*232 நாடுகளில்* இம்மதத்தை வழிபடுகின்றனர்
*260 கோடிக்கு* மேல் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகின்றனர்
உலக அளவில் *30 % பேர் கிறிஸ்தவர்கள்.*
ஒரே மதம் , *276 வகைகள், 33,830 பிரிவுகள்*
உலக அளவில் *கிமு, கிபி* என்றே வரலாறு வரையறுக்க பட்டுள்ளது..
சாதி ரீதியாக வரையறுக்கப்படாத ஒரே புனித நூல் *பைபிள்..!!!*-
USA - United state of America
UAE - United Arabes Emirates
UK - United Kingdom
என இருக்கும் போது
UI - Union of India
என அழைப்பதில் தவறில்லையே...
இனி அழைப்போம்...
மத்திய அரசு என்பதற்கு பதில்
" ஒன்றிய அரசு " !!!-
Wish you Happy New Year
தொடரட்டும் உன் வெற்றி பயணங்கள்.
வெல்லட்டும் உன் லட்சியங்கள்..!!
இந்த ஆண்டின் விடியல்கள் அனைத்தும் உனதாகட்டும்...!!!
என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்👍💐-
ஒருவரை மன்னிக்கிற
மனம்இருக்கிற அளவிற்கு
நல்லவராக இருங்கள்...
ஆனால்
மறுபடியும் அவர்களை
நம்புகிற அளவிற்கு
முட்டாளாக இருக்காதீர்கள்...!!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.-
எண்ணம் போல
வாழ்வு என்பார்கள்.
மனதில் நல்ல
எண்ணங்களை விதையுங்கள்..!!
வாழ்க்கையில் நல்லவற்றை
அறுவடை செய்யலாம்...!!!
சிந்தித்து செயலாற்றுங்கள்-
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல...
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்..!!
தவறை தட்டி கேட்காவிட்டாலும்
சுட்டிக் காட்டுங்கள்...!!!-
நமது மனஉறுதி
எந்த அளவிற்கு
வலுப்பெற்று உள்ளதோ,
அதற்கு தக்கபடிதான் நமது
வெற்றியின் அளவும் இருக்கும்...!!!
சிந்தித்து செயலாற்றுங்கள்-
பொறுமையும், பக்தியும்
ஒருபோதும் கைவிடாதீர்கள்..
அதற்கான பலன் தாமதமாகலாம்..
ஆனால் கிடைக்காமல் போகாது..!!!
நம்பிக்கையோடு காத்திருங்கள்-