எட்டி எட்டி பார்த்தாள், பௌர்ணமி வந்தது,
வெட்கித் திரும்பிகொண்டாள், அமாவாசை ஆனது !
கிரகணம் என்பார், கெட்ட நேரம் என்பார்,
உச்சி வெயிலில் குடை பிடித்து நிற்கும் அவளின் அருமை அறியாதோர் !-
ஒரு பிழையாவது கண்டுபிடித்துவிடலாம் என்று உன் முகத்தை உற்று தேடி கொண்டு இருந்தேன். ஆனால் எப்போதோ தொலைந்த என்னை கூட கண்டு பிடிக்க முடிய வில்லை.
-
உன்னை காணும் போதெல்லாம், என் கண்கள் தானாக portrait mode ல் சென்றுவிடுகின்றன,
என்னத்தான் நீ என் Oxygen OS ஆக இருந்தாலும்,
இப்படி ஸ்கிரீன் லாக் செய்ய விடாமல் crush unlock செய்வது நியாயமா !-
Far away from earth, somewhere in space,
I observe two worlds doing spin dance. Whenever day goes too long, I feel that the other earth takes a chance to learn better dance from you !-
பார்வை ஒன்றே போதும் என் வாழ்வின் பாவங்கள் தீர்க்க
-- மறைத்து விடாதே !
வார்த்தை இன்றி திகைத்தேன் உன் அழகை வர்ணிக்க
-- அழித்து விடாதே !
தாகம் தனிக்க தஞ்சம் புகுவேன் உன்னிடம்
-- தனித்து விடாதே !
ரகசியம் காட்கும் உன் மனதில் இடம் கேட்கும் என் இதயம்
-- விலக்கி விடாதே !
நிலவின்றி இரவுக்கு அழகில்லை நீயின்றி என் வாழ்வுக்கு உயிரில்லை
-- கொன்று விடாதே !-
Wish you a happy happy new year,
We have crossed all the way from the odd 2021,
Let our happiness too double and be even like 2022 !-
அப்பாவின் ஃபோனில்
ஆயிரம் கீறல்கள் இருந்தாலும்,
அதில் எடுத்த ஸ்கிரீன்ஷாட் நான்.-
ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத
டிஸ்ப்ளே விரிசல்கள்
என் ரணகள்.
-
today the moon would come again,
fully grown.
wearing it's favorite white dress
to meet us like a excited kid.
let us not disappoint it,
do turn up !-