பாலாஜி ரா   (பாலாஜி இராஜ்)
3 Followers · 7 Following

Joined 10 May 2020


Joined 10 May 2020
20 JUN 2021 AT 23:45


தன் தோல் மீது ஏற்றி
தான் கண்ட உலகத்தையும்😍
தான் காணாத உலகத்தையும் காணச் செய்பவன்👏

தனக்கென்ற ஆசையை துறைந்து
தன் குடும்பத்திற்காக👩‍❤️‍💋‍👨 அயராது உழைக்கும் ஓர் உன்னதம்

தந்தையின் வார்த்தைகள் எல்லாம்✨
வாழ்க்கையின் அனுபவங்கள் 💪

உண்மையில் தெய்வங்கள் எல்லாம்
தோற்றே போகும் தாய் தந்தை அன்பில்🙏

--அப்பா எனும்
மூன்றெழுத்து தாரக மந்திரம்✨

-


14 JAN 2021 AT 12:38

🌾உணவு அளிக்கும் உழவனுக்கும்🎋
அனைத்து உயிர்களுக்கும் தலையாழிய சூரியபகவானுக்கும் ☀️
நன்றி கூறி 🙏
வரவேற்போம் தைத்திருநாளை✨
தித்திக்கட்டும் பொங்கல்
தை பிறந்தால் வழி பிறக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

-


1 JAN 2021 AT 12:39


அன்பு செழித்து💗
மனிதநேயம் மலர்ந்து🤝🏻
வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்க🦋
நம்பிக்கை ஊட்டும் 💪
வருடமாக வரவேற்போம்
புத்தாண்டை💫
இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் 2021🥳🥳🥳

-- VR Balaji

-


1 JAN 2021 AT 0:24

அன்பு செழித்து
மனிதநேயம் மலர்ந்து
வண்ணத்துப்பூச்சியாய் பறக்க
நம்பிக்கை ஊட்டும்
வருடமாக வரவேற்போம்
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்‌ 2021

-


12 SEP 2020 AT 22:09

நான் ஒரு சிறந்த நடிகன்
நாடக மேடையில்
அல்ல
வாழ்க்கையில்

--முகமூடி

-


29 AUG 2020 AT 22:28

Don't expect the same "YOU"
from others
-- Instinct

-


21 AUG 2020 AT 22:46

உணர்வுகளுக்கு வலி உண்டு
இந்த வலிகள் சிறிது பெரிது
என்று வறையறுக்க முடியாது.

-


2 AUG 2020 AT 12:25

East or West Friendship is Best.
We doesnt relate a Single Word to describe this Blessed Relationship.
Mother to the Child is what Human for its Friendship bond
-- VR Balaji

-


4 JUL 2020 AT 11:09

மற்றவரிடம் நலமா என கேட்கும் மனது
ஒருபோதும் தான் நலமா என எண்ணி கூட பார்க்காது
-- சுய(நலம்)

-


4 JUL 2020 AT 2:08

கண்கள் பிரதிபலிக்காது புன்னகையை
மனம் மட்டுமே பிரதிபலிக்கும் புன்னகையை
-- (புன்)னகை

-


Fetching பாலாஜி ரா Quotes