தனிமையில் நான்
தனித்தவனாக நீ
விடியுமென்று நான்
விவாதத்தோடு நீ
உயிர் நீயென நான்
உறவே வேண்டாமென நீ
மன்னிப்பாயா என நான்
மறந்திட வா என நீ
- BHARATH
14 OCT 2019 AT 18:32
தனிமையில் நான்
தனித்தவனாக நீ
விடியுமென்று நான்
விவாதத்தோடு நீ
உயிர் நீயென நான்
உறவே வேண்டாமென நீ
மன்னிப்பாயா என நான்
மறந்திட வா என நீ
- BHARATH