பார்வை ஒன்று பார்தாயடி பறக்கும் திசைகள் எல்லாம் உன் முகம்தான்,
பாவை எங்கு பறந்தாயோ
பாவி மனம் தவிக்குதே !-
✨அழகு என்பது அடக்கத்தையும் குறிக்கும்
உன் மௌனம் போதும் என் மரணத்திற்கு, இருப்பினும் நான் சுகமாக சாக விரும்பிகிறேன் உன் முத்தத்தில்
-
திரும்பிய திசை எல்லாம் கோபுரங்களே, காந்த சக்தியில் சிக்கிய குருவியாக நான், காந்த ஈர்ப்பில் இருந்து தப்பிக்க முயன்ற போது உணர்ந்தேன் இது கோபுரத்தின் ஈர்ப்பு அல்ல அவள் கண்களின் ஈர்ப்பு
-
நீல நிற உடையில் உன்னை கண்ட சிறுவனின் மனதில் என்றும் நீங்கா நினைவு பரிசு நீ
நீ களத்தில் இல்லை என்றாலும்
காலத்தில் இருப்பாய்
உண்மை அறிந்தும் மீண்டும் உன்னை நீல உடையில் காண ஏங்கும் அந்தச் சிறுவனாய் இன்றும் நான் 💙-
வலிகளை மறக்க வழிபோக்கனாய் நான்,
வழியில் வலி மறந்தேன் உன் விழி கண்டு,
விடை சொல்லடி விடுகதையே ?-
The best love story I heard from childhood, but it still interesting and lot of controversy within myself. When it happened to me I felt it is the biggest scam in my life, footballers only know the pain. No one can understand and no one can explain this story to anyone. And this is a warning to you never try to understand this story. "OFFSIDE"
-
உன் கண் கண்டதும்
காதல் என்ற கடலில் நீந்தும் மீனாய் நான்
கடலில் ஆழம் கண்டும்
கரைக்கு செல்ல விரும்பாமல்
கடல் நீர் உப்பில் கரைய துடங்கினேன்
உன் நினைவால் !-
When you study engineering you can become as anything in future except engineer !
-
We traveled many more miles together atlast you far away from me
At the end I miss you more than myself.-
My Dear Queen ,
You are Queen for my kingdom , but you want to know that without my commanders(friends) I'm nothing.-