மீன் போன்ற கன்னிகை நீர் கேட்கையில் சீர் செய்து அனுப்புகிறது சமுதாயம்!!
-
Nivetha Kamaraj
(N.A.M)
34 Followers · 46 Following
Joined 23 July 2018
11 FEB 2023 AT 15:14
6 JAN 2023 AT 0:22
பயத்தின் உச்சம்!!
உருவம் கொள்ளாத உணர்வானவையை இழந்துவிடுவோமோ என்பதில் உள்ளது....-
4 JAN 2023 AT 23:44
தந்தை மகளிடம் பாசத்தை வெளிப்படுத்துகிறார், அதையே மகளிடம் பெறுகிறார்....
தாய் மகளிடம் அப்பாசத்தை வெளிப்படையாக சொல்வதில்லை, அதே போல் மகளும் சொல்லாமல் வெளிப்படுத்துகிறாள்....-
31 DEC 2022 AT 0:18
Stay out of their sight, if you feel like you are the depression for them...
-
14 DEC 2022 AT 0:32
ஆத்மாவின் குரல்..
எல்லோரையும், எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்க பழகு!!-
29 NOV 2022 AT 7:25
தூரத்தில் இருந்து செடிகள் நிறைத்தது போல் காட்சி தருகிறது கல்லறை தோட்டம்!
-
15 NOV 2022 AT 23:52
முதுமொழி..
கொண்டவன் சரியா இருந்தா கூரை மேல் ஏறி கூட சண்டை போடலாம்!!-