Nivedha Vijayakumar  
23 Followers · 6 Following

Research Scholar
Joined 12 March 2019


Research Scholar
Joined 12 March 2019
30 SEP 2022 AT 16:19

ஒரு குழந்தை பிறந்ததும்
குடும்பத்திற்கும் சுற்றோர்க்கும்
தாய் ஓர் முக்கியமற்ற இலவச இணைப்பு ஆகிறாள்.

-


28 SEP 2022 AT 23:31

வாழ்க்கை என்னை எங்கு நட்டு வைத்தாலும்,
நான் பூத்து குலுங்குவேன்.

-


28 SEP 2022 AT 23:22

அவன் என்றோ விட்டு நீங்கினான் என்று தெளிந்தேன்
அவனது இருப்பில் தனிமையை உணர்ந்தபோது.

-


18 AUG 2020 AT 23:53

Disgust me with the truth even.
Don't disappoint me with a lie.

-


12 JUL 2020 AT 18:27

கணக்கின்றி செலவிடு.
பணத்தை அல்ல,
உன் நேரத்தை.

-


20 JUN 2020 AT 15:32

Don't give a f***.
You'll realize that it's a whole new level of freedom.

-


19 MAR 2020 AT 10:26

எழுத்துப் பிழை நீ!
என் கவிமொழிக்கு அழகும் அர்த்தமும் சேர்ப்பவன்.

-


29 JAN 2020 AT 10:42

I dread not being walked away from.
But walking away.

-


16 DEC 2019 AT 1:26

இறவு வணக்கத்தை கூறி
நான் உன்னிடமிருந்து
விடைபெற வேண்டியதிருக்காது,
அந்த எட்டு மணி நேரத்திற்கு!

-


16 DEC 2019 AT 0:03

When you don't find yourself a scene in someone's trailer, don't expect to be given the chance of playing the lead in their main picture.

-


Fetching Nivedha Vijayakumar Quotes