It's drizzling smile and tear,
I question life, it has no ear...
Some are like fire,
They warm you when they are near;
Their thoughts burn you when you fear.
Let not yourself granted.. Oh dear!!!
My sleep couldn't bare my tears
It too left me alone here.
Sailing the sea of lost past...
Just for the sight of light...
Linking my "was" and "will"...
I fear of being lost... Just like my Sleep!!!-
According to me, Thoughts are precious like treasur... read more
And slowly her chat went down. Call logs started questioning their bond. Routines reverted and Life back to reality mode.
-
நிஜமறிந்தும் நிழலாய் வாழ ஆசை...
வலிகள்தரா வாழ்க்கை வாழ ஆசை...
உணர்ச்சிகளில் ஊராது இருக்க ஆசை...
ஆசைகளை நிராசை ஆக்காதிருக்க ஆசை...-
And then he realized "Unexpressable emotions not only come from happiness, but also from Loneliness."
-
காலங்கலே கலங்கும் கொரோனா...
விதை என்று நினைத்தேன், செடி ஆனாய்...
செடியின் கொடியை உடைக்க நினைத்தேன், மரமானாய்...
மரமா! என்று பார்க்க நினைத்தேன், வானமானாய்...
சட்டங்கள் நம் வட்டங்களை பூட்ட...
நம் பட்டங்களை விட்டங்களில் காட்ட...
காற்றை சற்றே தூற்றி மாற்றியமைத்து...
கதையை சிதைக்க விதையை விதைத்து...
காலங்களை கலங்கசெய்த காலனே! கொரோனா!
-
காலங்கள் கரைந்து கண்ணீராய் ஓட...
கண்முன் கண்டகாட்சிகள் காணல் நீராக...
விழியின் ஒலியில் அவளை தேட... அவள் மொழியின் ஒளி இன்ப-தேனாக...
கண்டேன்! காண்பேன்என ஏக்கத்தோடு வாட...
எக்கத்தின் தாக்கம் மனதை வீக்கமாக்க...
காதல் கலங்கி பிரிவை நாட...
பிரிவானது இருவரிடையே புரிவை உண்டாக்க...
இன்பமும் துன்பமும் இருவிழியாய் அமைய...
இனிதே வாழ்ந்தோம்! இனிதே வாழ்வோம்!
என்ற வாழ்க்கை வாழலாம் வா!
-
மாட்டிக்கொண்டேன் விடுகதையாய் என் மனதில்.
வினாக்கான விடைத்தெரிந்தும் வாடினேன் என் கதையில்.
காற்று ஒரு புறம் என்னவென்று கேட்க,
நேற்று நினைவுகள் பதிலை காக்க,
சிந்தனை சிலம்பாகி செவிகளில் ஒலிக்க,
"எத்தனை குழப்பங்கள்?" என என்மனம் வினவ,
கண்டதும் காண்பதும் வெவ்வேறு என்றுணர்ந்து,
மனதை அனாதையாய் இருளில் பூட்டி,
விடையரிந்த வினாவை மாற்றி அமைத்து,
மாறிவிட்டேன் வெறும் சதையாய் என் வாழ்வில்...
-
It was 10 p.m. A conversation with best friend for 10 mins and it is 1 a.m. Hey clock, Why do you want to run so quickly when the whole world is sleeping?
-
Dear Best Friend,
We created friendship and it created us.
Three Different Apps, Three Different conversations at the same time with you never was boring.
You may be apart from me but you have became a part in me.
🙂-