பூமிக்கு இயற்கை அழகு
அந்த இயற்கைக்கு பசுமை அழகு
பசுமைக்கு மலர்கள் அழகு
அந்த மலரை விட என்றும்
நீயே அழகு!!!
வானத்தில் உள்ள மேகம் அழகு
அந்த மேகத்தால் வரும் மழை அழகு
அந்த மழையிலும் வரும் நிலவழகு
அந்த நிலவை விட என்றும்
நீயே அழகு!!!
தமிழ்நாட்டில் பெண்கள் அழகு
அந்த பெண்களின் கண்கள் அழகு
எங்கள் கண்கள் ஆகிய தமிழ் தாயே
என்றும் நீயே அழகு!!!- Butterfly girl
6 NOV 2017 AT 21:36