Niru Nirujan   (மானியூர் நிரு)
40 Followers · 21 Following

Joined 7 July 2018


Joined 7 July 2018
20 APR 2022 AT 20:51

வந்து சென்ற சூறாவளி உறவுகள்...

-


20 APR 2022 AT 20:37

ஊர் கதைகள் சொல்லும் செய்தி பேனாக்களுக்கு தெரிவதில்லை...

-


14 JAN 2022 AT 5:53

இனிமையான பொங்கல் வாழ்க்கையில் இனிமையாக என்றும் பொங்க அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..

-


3 NOV 2021 AT 20:34

தித்திக்கும் தீபாவளியில் தீபா ஒளி உலகம் முதல் பரப்ப இனிமையான இன் நாளில் இன் முகத்துடன் சந்தோஷமாக வாழ அன்பான வாழ்த்துக்கள்..

-


14 APR 2021 AT 7:22

பிறக்கும் புதிய வருடத்தில் புதிய நல் சிந்தனை யில் புதுயுகம் படைத்து தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

-


12 MAR 2021 AT 21:03

எழுத நினைக்கும் தாளில் உயிராக உறைகிறது எழுத்துக்கள்...

-


13 FEB 2021 AT 21:26

உன் முகம் பார்த்து பேசலாம் என்று நினைக்கும் போது உன் கண்கள் என்னை கைது செய்து விடுகிறது ஆயுள் தண்டனை கைதியாக...

-


20 JAN 2021 AT 20:38

உலக முடிவை தொட நினைப்பது போல நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது உன்னதமான படைப்பாளி உலகத்திலே..!!

-


13 JAN 2021 AT 19:08

கரும்பின் இனிமையும் பொங்கலின் சுவையும் வாழ்க்கையில் பயணத்தில் ஒன்று சேர்ந்து வர அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...

-


25 DEC 2020 AT 9:36

உண்மைக்கு உத்தமர் இயேசுவின் பிறப்பில் அனைவரும் ஒற்றுமையாக இன்பமாக வாழ அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்...

-


Fetching Niru Nirujan Quotes