காதல் கவிப்
பட்டுப் பேச்சிக்கு
வாசகியின்
வாழ்த்துக்கள்🌷
கவிதை வானில்
நீயொரு காதலை
சூடுகின்ற பால் நிலா
குண அழகி....
கள்ளமில்லா உன்
எண்ணம் எப்போதும்
அழகாய் ரசித்து வாழ
வேண்டும் என்றே என்
பிரார்த்தனைகள்🌹💙
-
First cry November 6
I love reading
Working in medical line