Nila nandhu   (Nila)
12 Followers · 5 Following

Move to make memories
Joined 28 June 2020


Move to make memories
Joined 28 June 2020
19 FEB 2022 AT 16:20

ஆயிரம் ஆசைகள்,
ஆயிரம் குழப்பங்கள் ,
வீட்டை விட்டு வெகுதொலைவில்;
இலட்சியங்களின் நினைவில்;
எனக்கான இடத்தை பதிவு செய்த பின்,
கற்பனையின் கதவை திறந்தேன்;
பெயர் தெரியாத முகங்கள்,
என் பெயரோடு இலட்சியத்தையும் கூடி
வரவேற்றனர்❤️....


#26 #hostel life

-


29 JUN 2021 AT 15:30

எம்மௌனச் சிரிப்பின் அர்த்தம் ஓராயிரம்
ஆனால் அவளோ ஏன் மௌனம் என்று வினவினாள்?

-


27 JUN 2021 AT 8:20

பல எதார்த்தங்களுக்கு பிறகு
ஒரு நினைவு
எதுவும் நிரந்தரமில்லை
நினைவுகளை தவிர

-


23 JUN 2021 AT 18:23

Sometimes smile say you more than speaking

-


20 JUN 2021 AT 22:16

கடவுளுக்கு மேல் புனிதமான வார்த்தைக்கு அர்த்தம் நீ
கடவுளே,' உனக்கு மகளாக பிறக்க வேண்டும்' என்று ஆசைப்பட வைத்தாய் நீ
அவர் என் அன்புக்குரிய அப்பா

-


8 JUN 2021 AT 17:58

First emotion & love

-


24 MAY 2021 AT 9:41

The longer,I travel

-


20 MAY 2021 AT 18:19

You disturb me

-


18 MAY 2021 AT 18:31

I mean YOU not your wealth

-


17 MAY 2021 AT 18:27

Until we have thorns 🙂

-


Fetching Nila nandhu Quotes