The place where you find peace is.
-
நிரந்தர மாற்றங்கள் கொண்ட இவ்வாழ்க்கையில்,
நீ மட்டுமே எனது நிரந்தரம்.-
Confession Of My Love Is Sound In SPACE,
For The Fear Of Your REJECTION.-
I graduated at being alone.
After a glimpse at those captivating eyes,
I lost that degree along with myself.-
இரவே உன்னை வெறுக்கிறேன்,
உன்னால் அவளை பிரிகிறேன்.
விடியலை நேசிக்க கற்கின்றேன்,
அவளை சந்திக்க விரைந்தேன்.-
சோர்வும் பொழுது, உந்தன் சப்தம் இனிது.
அவளின் உதடுகள் அமுது, என் கண்களுக்கு விருந்து.
என்னவள் அருகில், உறக்கம் எதற்கு?-
உன் சிந்தனையில் என்னை மறக்கிறேன்,
நாம் இணைந்திருக்கும் கனவுகளில் தொலைகிறேன்,
எனது மனம் திறக்க காத்திருக்கிறேன்,
உந்தன் சமதத்தை நாடினேன்...-
What Is Life If Not Occupied With The Dreams Of A HAPPY FUTURE
-
இல்லை என்று மறுத்தால்
இதயம் துடிக்க தவறும்,
என் காதல் பகிர்ந்து கொண்டால்
அது உனக்காக மட்டுமே வாழும்.-