பள்ளி நட்பு - பல்லாண்டு நட்பு
கல்லூரி நட்பு - கலங்காத நட்பு
அலுவலக நட்பு - அலவலாவிய நட்பு
ஆண் பெண் நட்பு - ஆனந்தத்தின் நட்பு
அண்ணன் தம்பி நட்பு - அண்ணாந்து பார்க்கும் நட்பு
ஆக நண்பர்கள் பல வகை
நட்பு ஒரு வகை தான்,
அன்பின் நட்பு!!!- Niddy sudev
4 AUG 2019 AT 11:48