ஒரு கோப்பை மதுவினில் திளைத்து
கரை ஒதுங்கிய ஒரு வரிக்கவிதை..
அவள் வாசித்து முடிக்கத்தவறிய
கவிதைத் தொகுப்பின் முதல் வரி.
நெடுந்தூரத்தில் ஒலிக்கும் அவள்
காலடியோசையின்
பிரிவில் இசைந்து இருளும் தேய்பிறை
உருகிய நிலவு
உருக்கும் நினைவு --
நிலவாய் அவன் - அவனுக்கு கிடைத்த
வெண்ணிற இராத்திரிகள் - அவள்!-
வார நாட்கள் -
ஐம்பெருங்காப்பியங்கள்.
வார இறுதிநாட்கள் -
ஒற்றை திருக்குறள்.-
And this confused heart now starts wondering
about the withered tree that stood pondering
Isn't this the very tree that suffered a fall?!!
amidst a shivering weather, is still standing tall.
Tell me, lonely ol' tree of this penance that you do
Doesn't that send chills down your roots - -
- - on thinking what you are going to do?!!!
To which the fervid tree replies,
'Everything, for a heart, blooms
where hope has it's trail of blossoms.
Hope - my comrade, is what that has - -
- - rekindled a million of lives'.
~ Musings by the balcony | Winter '20 (2/2)
Inspired from Pablo Neruda's quote:
'You can cut all the flowers
but you cannot keep spring from coming'.-
And so this weird thought comes now
in the midst of a freezing snow...
after a huge and frantic white blizzard
from my ever burning heart - -
- - which always goes unheard.
As this solitary soul edges toward the balcony
my wandering eyes gaze upon the lonely tree - -
- - standing away from the colony,
which once was full of lush green leaves
is now naked, only with a snow of sleeves;
it's frozen till the bottom of it's roots
which once sang psithurisms of a thousand melodious flutes...
~ Musings by the balcony | Winter '20 (1/2)-
An underdog's outcry
will just seem to be a loathsome barking
on hearing,
when it is actually a thundering roar
upon listening keenly.
#theunderdogdiaries01-
சிந்தனைப்போரில் சிந்திடும் குருதியினை
சிதறாமல் தினமும் சிறைபடுத்திக்கொள்கிறான் --
மையகப்படுத்தி வைத்திருக்கும் அவற்றை
காகிதக் கிளிஞ்சல்களில் கவிதைத் தொகுப்புகளாய்
கிறுக்கி கையெழுத்திடாமல்
அவற்றிற்கு விடுதலையளிக்கிறான்
கனவெனும் மீளா போர்க்களத்தில்
சிறையுண்டு தினமும் போரிடும்
கவிஞனவன்.-
இந்த பிரபஞ்சத்தின் ஏதோவொரு விளிம்பில்
சிதறிய பல தேர்த்துகள்களுள்
மங்கிய ஒளியுடன் இருளில் மிளிரிடும்
ஒரு சிறு தேர்த்துகள் தான் அவனும்...
என்றோ ஒரு நாள் நட்சத்திரமாக
பேரொளியுடன் மின்னிடவே
அணையாமல் தொடர்ந்து
எரிந்து கொண்டிருக்கிறான்
நிதந்தோறும்! ✨
//ஒரு தேர்த்துகள் = 8 அணு-
எத்தனை முறை நீட்டியும்
திறக்காத கதவுகள்,
கனவுகளைக் கலங்கடிக்கும்
கொடூரக் கதவுகள்
தகர்த்தெரியப் படாவிடின்
நாளை நோக்கியிருக்கும்
விடியல்கள் பல
விடையில்லா வினாக்குறிகளாகிடும்.
நீட்டிப்புகள் நீட்சியாக
நீதிகள் யாவும்
யாகங்களின் கடும் நெருப்பாய்.
- கரு'மை'-
Slowly the evening setting sun
spreads a bunch of golden yarn
across the wild blue yonder
making it contemplate & wonder --
As where these glowing cords
are going to strike a chord!
So tell me,
why do you harp these strings
into a beautiful adagio,
of an ever aureating abendrot?
Is it to indulge with those lushy green leaves
to gently weave a scintillating poetry?
// 木漏れ日 (Komorebi) - an interplay between light and leaves when sunlight shines through trees //
- mel.novel.sans | 06.18.20 | Musings by the balcony-