மௌனமே மொழியாக விழிகளின் முயற்சியில் உருவானதோ ஒரு புதிய மொழி...— % &
-
Love is an expression of affection towards a person while Anger is an intense form of extreme love and affection for the same person....— % &
-
இப்படியே இந்த தருணம் உறைந்து விடாதோ என்று ஏங்கி தவிக்கும் மழலையாய் மனம்....— % &
-
நிறைந்துள்ளது மனதில் மறைத்து வைத்து கொண்டு அசை போடும் சில பசுமையான நினைவுகளின் துகள்கள்....— % &
-
ஆதவனின் உஷ்ணத்தை தாளாமல் தடுமாறி விழுந்த திருநங்கையை தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த அமரும், அக்பரும், தாங்கி பிடிக்க அந்தோணி கொடுத்த நீரை அருந்தி திருநங்கையின் முகம் மலர காரணம் அவர்கள் அளித்த நீரினை அருந்தியதால் அல்ல வேற்றுமையில் ஒற்றுமை என்பதனை அடிப்படையாக கொண்டு மனிதநேயம் என்கிற
வித்து துளிர்த்து சமூகத்தில் பெருகி வரும் வன்முறைகளுக்கு தீயிட்டு மனிதனை மனிதன் அழிக்கும்
போருக்கு முடிவு கட்ட
சாதி, மதம், இனம், மொழி
என்கின்ற வேறுபாடுகளை
களைந்து எல்லா உயிர்களும் சமம்,
அனைத்து உயிர்களையும்
நேசிக்கும் மனிதநேயம் மிக்க சமுதாயம் முளைக்க விதையாக இருந்த திராவிடத்தில்
உதித்த உதய சூரியனுக்கு
புன்னகையால் நன்றியினை தெரிவித்த சமூகத்தின்
புதிய நம்பிக்கையை
உதிக்க செய்த எங்களின்
உதய சூரியனுக்கு
மக்களின் முதல்வருக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
— % &-
மெல்லிய தென்றல் மெட்டு அமைத்த பாடலுக்கு வான் (மகள்) மழைத்துளியின் நாட்டியம் பூமாதேவி முன்னர் அரங்கேரியதோ.....— % &
-
எவ்வளவு இழந்தாலும் மீண்டும் துளிர்க்கும் விதையின் விடாமுயற்சி தான் எதையும் எதிர்த்து போராடும் குணமே நாம் இயற்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முனேற்றத்திற்கான ரகசியம்......
-