It only takes a minute to tell a loved one you adore them
It only takes a minute to run towards a fear
It only takes a minute to set a big goal
It only takes a minute to drink a glass of water
It only takes a minute to read a great idea (that just might rock your world)
It only takes a minute to write the most beautiful thank you note you have ever sent your parents (or a teammate or a customer or a high school teacher who blessed your life)
It only takes a minute to smile
It only takes a minute to connect to a friend or a co-worker
It only takes a minute to help a human being in need
It only takes a minute to raise your standards to world- class
It only takes a minute to go the extra mile at work and wow a customer
It only takes a minute to reflect on what you can do today to be better than you were yesterday
It only takes a minute to embrace change
It only takes a minute to make a new choice that will lead to your best life.
Make the best of your minutes. Each one of them makes up your life.
ROBIN SHARMA-
Unmindful of what others might think , you must do what you feel like ...
HAPPY TEACHERS DAY
மற்றவர்கள் என்ன நினைக்கலாம் என்பதைப் பற்றி கவலைப்படாமல், நீங்கள் நினைப்பதை நீங்கள் செய்ய வேண்டும்.....
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்-
When you start thinking about what other people think, what other people say and what other people will do, you start living their life, don't forget that this is your life and your place..
பிறர் என்ன நினைக்கிறார்கள் பிறர் என்ன சொல்கிறார்கள் பிறர் என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கத் தொடங்கும் போது நீங்கள் அவர்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுகிறிர்கள் , இது உங்கள் வாழ்க்கை உங்கள் இடம் மறந்துவிடாதிர்கள்...-
You don't have to be qualified for any place you desire in life..Perseverance and self-belief to reach that place with hard work and a little intelligence....you can win.
வாழ்க்கைல நீங்க ஆசைபடும் எந்த ஒரு இடத்துக்கும் நீங்க தகுதியானவரா இருக்கனும்னு அவசியம் இல்லை..அந்த இடத்தை அடை விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பு கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்த போதும்.......நீங்க ஜெய்ச்சிடலாம்.-
Don't underestimate your power….when you are prepared all situations circumstances will suddenly change to suit you….it all starts with your thoughts….you are an immense power.
👉" YOU"👈
உங்கள் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்....நீங்கள் தயாராக இருக்கும் போது எல்லா சூழ்நிலைகளும் திடீரென்று உங்களுக்கு ஏற்றவாறு மாறிவிடும்....அது உங்கள் எண்ணங்களில் இருந்து தொடங்குகிறது....நீங்கள் ஒரு மகத்தான சக்தி.-
when they don't understand your anger means they don't understand your real love also....
உங்கள் கோபத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், உங்கள் உண்மையான அன்பையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.....-
In this world the most powerful thing is You ....So don't compare or don't too attached to others just love yourself and take care yourself for more success
இவ்வுலகில் மிகவும் சக்தி வாய்ந்தது நீங்கள் தான்....எனவே மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள் அல்லது அதிகம் இணைந்திருக்காதீர்கள் உங்களை நேசித்து மேலும் வெற்றிக்காக உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்-
என் மைத்துனர் இல்லத்து நான்காம் தலைமுறையின் தலைமகனுக்கு
காது குத்து விழா
பொறந்த மகளுக்கு புகழ் சேர்க்கும் விழா
மேளதாளம் கொட்டி நாதஸ்வர இன்னிசையில் மனது மயங்க வானவேடிக்கை விண்ணை முட்ட வண்டி கட்டி வந்த காலம் முதல்
ஆடு பிடித்து அலங்காரம் செய்து
பெற்றோரும் பெரியவர்களும்
உற்றாரும் உறவினர்களும்
தாம்பூல தட்டுகளில்
தாய் வீட்டு சீதனத்தை எடுத்து வர
பூமாலை கையில் எடுத்து
சிரித்த முகத்தோடு தாய்மாமன் வர
வாசலில் நீர் தெளித்து கோலமிட்டு
பிறந்த வீட்டாரை பெற்ற மகள்
ஆர்த்தி எடுத்து அன்போடு வரவேற்க
அதிர்ந்திடுமே அந்த இடம்
குல தெய்வ கோயிலில் பொங்கலிட்டு
வாழை இலை படையலிட்டு தாய்மாமன் தரையில் அமர
மைத்துனர் மாலையிட
மருமகனை மடியில் வைத்து ஆசாரி ஊசியை எடுக்க அழுதிடுமே குழந்தையும்
அழுகையை அடக்க வாயெல்லாம் வாழைப்பழம்
கரவோசை சிரிப்பில் காது குத்திடுவார் ஆசாரி
தமிழ் கலாச்சாரத்தின் தலைமை விழா
சங்க தமிழனின் இனிமை விழா இனிதே நிறைவேற
வந்தவர்கள் வயிறார விருந்துண்டு
மனதார வாழ்த்திடுவார்
அடியேனும் விழா நாயகனை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
அன்புடன்
கரு. துரை ராஜ் கல்யாணி-
HAPPY INDEPENDENCE DAY
Don't Complain or blame anything or any person in your life.... Just Enjoy the progress of your life....
உங்கள் வாழ்க்கையில் எதையும் அல்லது யாரையும் குறை கூறாதீர்கள் அல்லது குற்றம் சொல்லாதீர்கள்.... உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை மட்டும் அனுபவியுங்கள்....-
No one is perfect here. So you don't need to prove to others that you are right, just try to live your life to the fullest...
இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை. எனவே நீங்கள் மற்றவர்களுக்கு சரியானவர் என்பதை நிரூபிக்க தேவையில்லை , உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ முயற்சி செய்யுங்கள்-