Nandi E   (Nan Narayani)
129 Followers · 89 Following

Joined 2 October 2018


Joined 2 October 2018
3 NOV 2018 AT 21:08

நான் இடப்புறமாக போட்ட மாராப்பை
என்னை தீண்டாமல் வலப்புறம் மாற்றி அழகு பார்க்கிறான் அந்நியாயக்காரன்

-


18 MAY 2020 AT 20:49

விழு-முடிஞ்சா எழு இல்லனா கோஞ்ச நேரம் அப்டியே தூங்கிடு ஏனா எழுந்ததுக்கப்றம் நடக்க இல்ல ஓட வேண்டியிருக்கும்
பின்வாங்கு - முன்வச்ச கால தாரளமாக, சூழல் சரி இல்லனா
அழு-அழுகைய அடக்னா வீரம் னு யார் சொன்னது?
கனவு பலிக்குமானு ஏங்கு , அன்புகாக ஏங்கு,
காதல் கனவு அதுவா களையுர வரைக்கும் தூங்கு
அவமானப்படு_அப்போதான் தூங்கிட்ருந்த உன் தன்மானம் தட்டி எழுப்பப்படும்.
வாழ்ந்து காட்டு - உனக்கு நீ வாழ்ந்துகாட்டு! (உன்ன கஷ்டப்படுத்துனவன் முன் நீ வாழ்ந்து காட்டுனோன உன்ன கஷ்டப்படுத்துனவன் நீ ஜெயிச்சுட்டனு ஒத்துப்பான என்ன?)
தொல்வியடை-தோல்வியே இல்லனா வெற்றியோட ருசி அதிகம் இனிக்காது
உலகம் சிரிக்குதா உன்னோட இயலாமையை பார்த்து சேர்ந்து சிரி அவங்கள பார்த்து அவங்க பக்குவமடையாத அவங்க மனச பார்த்து! இன்பமும் துன்பமும் இயல்புனு தெரிஞ்சும் Positivity- னு உன்ன நீயே ஏமாத்திக்காத. முடிந்தவரை Depression, anxiety, stress அதிகம் புழக்கத்தில் உள்ள பெரும் சொற்களை முதலில் நிராகரி! Positivity க்கான வியாபாரிகளை முறியடி இயல்பு பழகு! அறியாமை துலக்கு ♥️


-


15 MAY 2020 AT 22:40

கொஞ்சம் கொஞ்சமாக என்னை கோழையாக்கினால்
துப்பட்டா மோதி மோதி காயமாக்கினால்
துப்பட்டா கிழித்து கட்டி காயமாற்றினாள்
துப்புகெட்ட காதலுக்கு
தூது என்பதா
இல்லை நட்பு மட்டும் தான் என எண்ணிக்கொள்வதா?
காதல் என அடித்துச்சொல்லும் என் நண்பனை அடித்துக்கொள்வதா?

-


30 DEC 2019 AT 18:43

அகிலம் ஒருசேர ஆங்கிலப்புத்தாண்டு
சித்திரையா? தையா? விவாதத்தில் தமிழ் புத்தாண்டு
முகலாயர் நாள்காட்டி மொஹரம் புத்தாண்டு
நிதிக்கென நிதியாண்டு
மொழிக்கொரு புத்தாண்டு
மதம் ஒரு புத்தாண்டு
பிறந்தநாள் தொடங்கி பிறக்கும் மறுஆண்டு
பூஞ்சியங்களைச் சுமக்கும் பத்தாண்டு
பலபுத்தாண்டுகளை தாங்கி
புதிதாய் வெளியாகிறது புத்தாண்டு நாள்காட்டி!

-


30 DEC 2019 AT 0:11

பசும்புல்லுக்கு இளநரையாம்
பனிமூடிய தோரணையாம்

-


7 DEC 2019 AT 22:42

நாம் இல்லாத இடத்தில்
எவரோ கேட்கும் ஒற்றை கேள்வி...
'அவர் மட்டும் இங்கு இருந்திருந்தால்'
அது போதும்
வாழ்கையின் தேடலில் தேடப்படுகிறோம்! ❤️

-


4 DEC 2019 AT 17:50

பூக்குதடி பறிச்சப்பின்னும்
காய்க்குதடி அரைச்சப்பின்னும்!

-


4 DEC 2019 AT 11:36

சருகான பின்னும் பறக்கிறது
தென்றலது தீண்டிவிட்டால்...

-


28 SEP 2019 AT 19:56

செயலிலந்த உணர்வுகளின் சிறைவாசம் வெறுமை

-


26 SEP 2019 AT 23:35

உழைப்பு
தரும்
நிம்மதியை
உலகில்
எதுவும் தராது. ❤️

-


Fetching Nandi E Quotes