Just to be in your status & stories my heart longs why don't the 365 days turns to be my birthday...
#Ivalin Kirukalgal-
Feels like you are my Sun and I'm your Earth which revolves around you no matter what...
#Ivalin Kirukalgal-
உனை எங்கே எப்போது காண்போம் என்று ஏங்கி தவிக்கும் கண்களுக்கு விடையளிப்பதை போலே தினமும் வந்து போகிறாய் என் கனவில்...
#இவளின் கிறுக்கல்கள்-
~ Life is Once ~
We as a child to our parents is once
We as a brother/sister to our siblings is once
We as a friend to our buddies is once
We as a mate to our partner is once
We as a kin to our relatives is once
We ourselves in this world is once
# Ivalin Kirukalgal-
உன் ஸ்பரிசத்தால் உடல் சிலிர்த்தேன், உன் சுவாசத்தால் மெய் சிலிர்த்தேன்,
நீ என் வசமானால் நான் என் செய்வேனோ...!
#இவளின் கிறுக்கல்கள்-
பழகிய முகம் தான் இருந்தும் எனை வெட்கம் ஆட்கொள்ள கண்டேன்...
உன் கண்களுள் எனை நான் கண்ட பொழுதில் உன் இதழ்கள் விரித்த புன்னகையில்...
#இவளின் கிறுக்கல்கள்-
உனை நினைக்காத நொடி ஏதும் உள்ளதா என்று யோசிக்கும் தருணமே உன் நினைவுகளால் சூழப்பட்ட தீவாகிறேன் நான்...
#இவளின் கிறுக்கல்கள்-