nandhini palanisamy  
25 Followers · 7 Following

Joined 7 June 2019


Joined 7 June 2019
20 OCT 2024 AT 21:53

While everyone failed to identify
the fake smile
Few people noticed the eyes with
stagnant tears
But only one cared to ask
"Are you alright?"
Those words broke the stubborn heart
Tears burst out without control
Atleast she found one true soul!

-


17 FEB 2024 AT 21:08

விசும்பில் வீற்றிருக்கும்
விண்மீன் கூட்டம்
வியப்புத் தரும் தோற்றம்!
விந்தை நிறைந்த
வினாக்கள் எழ
வினாடிகள் வீணாக
விடை ஏதும் இல்லாமல்
விடுகதையான தருணம்!

-


24 JAN 2024 AT 20:51

முகில்களுக்கு இடையே
முகம் மறைத்த
முழுநிலவே உந்தன்
முகவரி சொல்லாயோ

-


9 JAN 2024 AT 21:25

The biased world is fond of
alluring falsehood than the honesty,
Deception is appreciated than transparency,
Little flaws are debatable topics
rather than cherishing good moments,
And being empathetic is a vain attempt

-


11 DEC 2023 AT 21:15

Paid Content

-


7 AUG 2023 AT 21:49

பல ஆயிரம் விண்மீன்கள் புலப்பட்டும்
என் விழிகள் உனையே தேடுகிறது
முகில்களுக்கு இடையே மறைந்த திங்களே!!
என்றும் வழித்துணையான நீ
ஒளிந்து கொண்டால்,
கண்டறியும் வழி மறந்தேன்
நிலவொளி இன்றி இவ்வுலகும்
ஒலியற்றுத் தோன்றும்!!

-


11 JUL 2023 AT 19:38

Me sailing in my own ocean of thoughts
without knowing the destination!

-


6 MAR 2023 AT 22:16

அந்தாதி

மலைகளின் நடுவே ஆதவனின் அந்தம்
சிவப்பு வண்ணத்தில் தூரிகையிட்ட ஆகாயம்!
நிலவொளியின் ஆதிக்கம் புவன் முழுதும்
ஆங்காங்கே படர்ந்த கருமுகில்கள்
அவற்றிடையே பிரகாசிக்கும் விண்மீன்கள்
அனைத்தும் சேர்ந்த அழகிய அந்தாதி!

-


26 NOV 2022 AT 15:02

உலா போகும் மேகங்கள்
வழித்துணையாக நிலவொளி இருக்க
விண்மீன்களை நோக்கியே
நகரும் நாழிகை!

-


26 SEP 2022 AT 7:35

Life is a journey
Some people may travel until your destination
Some may leave before
Few may make your journey more comfortable
Few may make it unforgettable
Whatever it maybe never forget to enjoy
the journey and cherish the people around you!

-


Fetching nandhini palanisamy Quotes