நீ பாதி நான் பாதி
தன்னில் பாதியை மனைவிக்குத் தந்த சிவனை,
அந்த ஆண்டவனை, வணங்கும் பலருக்கும்
அது ஒரு புரியாத ஒரு புதிர்.
வாழ்க்கை துணையை அடக்கி வாழ்ந்தால் தான் ஜெயிக்கலாம்,
என்று அரசாள்பவர்கள்
வாழ்ந்த கூற்று இல்லை.
ஒரு ஜீவனை மற்றொன்று
வசைபாடும் போது மனம் பதைக்கிறது.
புராணங்களும் இதிகாசங்களும் வெறும் கதைகள் அல்ல.
வழிக்காட்டப் பிறந்தவை.
புரியாமல் ஆடும்வரை ஆடுகிறோம், நம் வினை கூட்டுகிறோம்
ஆண் பெண் வெறுபாபாடின்றி,
வாழ்க்கைத் துணையை தாளித்து, வறுத்து மெல்வதில் தான் என்ன சுகமோ?
நீ வேறு, நான் வேறு அல்ல என்ற சிவசக்தியின் பொருள் என்று விளங்குமோ?
நம் வாழ்க்கைத் துணையை மதிப்பதனால் நாம் உயர்கிறோம், ஒன்றாக.
ஒருபோதும் தனித்தனியே அல்ல.
-
என் உயிரின் உயிர்
என் கைகளில் தந்த கணமே, என் மனதை உனதாக்கிய, என் மகன்..
உன்னை என் என்று சொல்வேன்..
நீ வேறு நான் வேறு அல்ல..
ஈன்ற பொழுதும் என்னில் நின்றாய்..
சிறகடித்து பறந்த போதும் இதயத்தில் தடம் பதித்தாய்..
காதலில் எழுந்த போதும் அன்பால் அரவணைத்தாய்..
எங்கு சென்ற போதும் எம்பால் கரம் கொடுத்தாய்..
உன் இல்லாளோடு எங்களை மகிழ்வித்தாய்..
நீ தந்தையானா போது உயர்வித்தாய்..
எங்க உயிருக்கு என்றும் உயிர் கொடுத்த எங்கள் செல்லம்..
நீ, உன் மனைவி குழந்தைகளுடன் நலமாய் வளமாய் சீராய் சிறப்பாய் நீடுழி வாழிய பல்லாண்டு பல்லாண்டு!
-
கருவாய்
நீ கருவாய், உருவாய் வந்தாய்யென அறிந்து மகிழ்ந்தோம்..
உன்னை ஒரு வாரத்தில் எதிர்பார்த்தான் உன் அண்ணன்..
குழந்தை மழலையில் உன்னை அழைத்தான்..
சிட்டுபோல் நீ அசைந்ததை நினைந்து
ஆவலானது மனது..
நீ குரும்பாய் வருவாய்யென நினைவில் அசைப்போட்டுச் சிரித்தோம்..
உன் அம்மாவின் அருவாய் உருவாய்
எழுந்து, பின் போதும் என்று நின்று விட்டாய்..
உன் அம்மாவின் கண்களில் நீர் தழுவ, இல்லாதபோதும் அசைந்தாய்..
நீ யாரென்று அறியாத பொழுதில் ஒரு வலியாய் கடந்தாய்..
கனவாய் நனவாய் சிறகடித்து சென்று விட்டாய்..
பிறக்காமலே, அம்மாவில் வாழ்ந்தது போதும் என்று தோன்றியதோ..
மீண்டும் என்றோ வானவில்லாய்த் திரும்பி வருவாய் என்று காத்திருப்போம் கண்ணா..
-
மகளான என் மருமகள்
அழகும் அவள், அமைதியும் அவள்.
மகள் இல்லாத குறை போக்க வந்த என் வீட்டுத் திருமகள்.
கலைமகளும் அலைமகளுமான எங்கள் மகள்.
என் மகன் மனதை வென்றதோடு எங்கள் இதயத்தையும் தட்டிச் சென்றவள்.
எங்களுக்கு ஒரு பேரக்குழந்தையை, விலைமதிப்பற்ற மாணிக்கத்தை பரிசளித்து மகிழ்ந்தவள்.
எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் அனைவரையையும் அசத்தியவள்.
அவள் நிறைவோடும் வளமோடும்
ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் பெருகி,
பதினாறு பெரும் பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ
அந்த இறைவனை வேண்டுகிறேன்.
-
A Gentle Man
If you measure success
by the wealth earned,
he is way off the mark.
In enduring hassles with poise,
his life is rich with experiences,
though his fortune lies
in routine acts of goodness.
A gentle man in greying years,
he walks with a youthful spryness,
offering gratitude with effortless grace.
His soothing words
are food for the soul,
encouraging lives.
-
Purpose to Life
Perceiving life’s challenges
as a task
set to tap our unique potential
gives purpose to life.
Comprehending that the problems
crowding our hearts
weren’t born to overwhelm
will free us of anxieties.
By unravelling our challenges,
we’ll map uncharted courses.
In conquering
unknown horizons of life,
we crusade
for the cause of infinite hope.
-
An Expiry Date
Death hasn’t let any life
go untouched.
Yet we fear accepting
this inevitable aspect of life.
Each of us is born
with an expiry date.
We’ll quit this world,
carrying nothing
but an account
of the causes created.
So, it behoves us to prepare
for this unavoidable
tryst with death.
-
Greed
Greed destroyed a happy marriage.
Playing wily games,
got the young wife ousted
and endangered a child’s future.
The fools failed to realize
that a life built on shattered hearts,
can scarce bring them
a tinge of happiness.
Seasons and years pass by,
shattering illusions.
Yet a trail of hope remains
that the father
will return.
-
Depression
A heaviness swamps her,
blanketing all light from life.
As she gulps for air,
fear pervades within,
dampening the will to live.
Lost in its menacing grip,
she struggles to breathe.
A voice of hope can guide
her careening life
to a safer harbour.
Can we be
that ray of sunshine?
-
Expectations
When fulfilling others‘ wishes,
it’s stupid to expect
a pat on the back,
for a gap will exist—
a vast, unbridgeable void.
The wiser course would be
to give our best effort
and move on.
Do not let anyone define us.
Dust ourselves off
and advance to newer tasks.
-