5 OCT 2019 AT 10:15

தேவைக்கு பழகும்
உறவுகள்
தேவையே இல்லை...
தனிமையை விட
சிறந்த துணை
வேறேதுமில்லை...

- நாகேந்திரன்