பொய்:
பொய் பேசுதல் நான் விரும்பா ஒன்றென்பதாலயே உன்னிடம் உண்மை உரைக்கிறேன் உனைப் பொய்யுரைத்து ஏமாற்றுவதால் நீ வெறுப்பை உமிழ்வதை விரும்பாது...
_ப.பார்த்தீபன்...- தமிழ்
2 AUG 2018 AT 22:38