29 NOV 2019 AT 0:50

முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும்
ஆதலால் என் பொய்யால் வந்தத் துயரை மெய்யுடலுக்கு தண்டனையிட்டு தீர்க்கவிருக்கிறேன்...
_மொ.ப.பார்த்தீபன்...

- தமிழ்