ஐம்புலன்கள்:5
தமிழைக் காண விழிகள் தமிழை உணர மெய் தமிழைக் கேட்டு இரசிக்க செவிகள்
அவளுள்ள சுவடி நுகர நாசியும் அவளை படித்து சுவைக்க வாயும் எனக்களித்த இறைவா உன்னை தூற்றேன் என்றென்றும்...
_ப.பார்த்தீபன்...- தமிழ்
8 DEC 2018 AT 22:20