25 JAN 2019 AT 10:00

நல்ல எண்ணம் இ௫ந்தால்
எமன் கூட எறும்பாகத்தான்
தொியும்....
எண்ணம் சாியில்லை
என்றால் எறும்பு கூட
எமனாகதான் தொியும்...
மனித வாழ்வில் நல்ல
எண்ணங்களை வளா்த்து
கொள்ள வேண்டும் என்பதை
நமக்குள்ளே விதைத்து
கொள்ள வேண்டும்
வாழ்வு வளமாகும்...

- செ.நடராஜன்