நம்பிக்கை வைத்தவர்கள்
துரோகம் செய்து விட்டதை
எண்ணி புலம்பாதே ...!
நீ ... வைத்த நம்பிக்கை தான்
துரோகி யார்? என்பதை
உனக்கு காட்டியது
என்று சந்தோஷப்படு...

-