"Never search for the spotlights,
you just be the one"...-
Author of சிறகுகள், சில்லறை and Scri... read more
நான் நீ நம்
என்னுடைய எல்லா பயங்களுக்கும் நான் மட்டுமே முகவரி இல்லை,
உன்னுடைய எல்லா பயங்களுக்கும் நீ மட்டுமே முகவரி இல்லை,
என்னுடைய எல்லா பயங்களுக்கும் நீ மட்டுமே முகவரி இல்லை,
உன்னுடைய எல்லா பயங்களுக்கும் நான் மட்டுமே முகவரி இல்லை,
நம்முடைய எல்லா பயங்களுக்கும் நாம் மட்டுமே முகவரி இல்லை...-
பழக்கமில்லா தனிமை
நான் எத்தனையோ வெளிச்சமான இரவுகளின் தனிமையோடு பழகி இருக்கிறேன்,
ஆனால் நீ வந்து காதலித்து விட்டு சென்ற பின்
இரவுகளின் இந்த தனிமை, என்னை கொஞ்சம் பதட்டத்திற்கும் அச்சத்திற்கும் குழப்பத்திற்கும் இரவல் வாங்கிச் சென்றது,
எனக்கான காதலே என்னிடத்தில் போதாமல் போனதே,
ஏனோ மொத்த காதலும் உன் மீது கொட்டி தீர்த்து விட்டதால் தானோ,
முன் இருந்தவள் சத்தமே இல்லாமல் என்னை விட்டு விலகிச் சென்றாள்,
அவள் போன பின்பு இருந்த நிசப்தத்தை உன் காதல் என்னும்
பேரன்பை கொண்டு மீண்டும் என்னை காதலில் தள்ளி விட்டாய்,
ஆனால் நீயோ என் அருகில் என்று இல்லாத இந்த பொழுதில்,
பழக்கப்பட்ட சாலைகள் இரவின் இருட்டு சூழ,
பழக்கமில்லா மனிதர்கள் கண்களில் வெறியோடு எம்மை பார்க்கும் பொழுது,
ஒரு விதமான அச்சம் எனக்குள் தோன்றும் அதுபோலத்தான் மிச்சம் நீ வைத்த உன் காதலை எனக்குள்ளே,
ஏனோ இந்த தனிமை என்னை புதுவிதமாய் கொடுமை செய்ய நானும் அதற்கு பழகி போகிறேன்,
உன் காதல் பரிசாய் பழக்கமில்லா தனிமையோடு பழகி பார்க்கிறேன் புது உறவாய் இந்த தனிமையே நிரந்தரம் ஆனதே...
---súrësh ©-
“Just remember, you are so tough that's why, you are getting into the toughest battle”...
-
At this moment
Everyone needs me,
But no one knows what I need,
Even the world of the blind
May find light in darkness,
But I am blind to the light,
Maybe it is because
I was listening to everyone all the time,
There is no ear here
To hear the sadness of my heart,
In the windless embrace,
At the creaking sound of the insect,
To go on a certain path in life,
The moon came as a guest companion...-
“Sometimes we loose ourselves to find out the best in us”...
-
"I don't want to be a fool in the paradise instead I stay a genius in hell"...
-
"May not be all day going to be mine but something reminds me to be kind with myself"...
-
This too love
I know I can be live without you
Or Could be a bad good choice,
I was hoping you could come in darkest hour of my time,
But it's was already drawn and still i couldn't move on,
I don't owe a Cadillac but I'm trying bring candle light to you,
Bright in the morning and dark in night hands search for you
So how i could move on,
Whatever may be you should have find a reason to come and stay,
You made me to rethink all these are even worth of,
I was just waiting for you to come and stand by side,
Rather uninvited friend came and share their shoulders to cry,
Longingness of me like tides reaches the sands of beach,
But see still this silly me want's you to come...-