My_Scribbles 1520   (My_scribbles1520)
22 Followers · 10 Following

Emotions through quotes 📝
Coimbatoreian ❤️
First cry 15th Nov
Joined 11 July 2020


Emotions through quotes 📝
Coimbatoreian ❤️
First cry 15th Nov
Joined 11 July 2020
28 FEB 2022 AT 18:16

முகமறியா துணைவன்

உன் முகம் காணாமல்,
நீ யார் என்று அறியாமல்,
உன்னை பற்றியே,
நினைத்திருக்கும் என்னை;
நான் நடந்து செல்லும் பாதையில்
மலர்களை தூவி,
வானவேடிக்கை வெடித்து,
பஞ்சு போல் மெத்தை அமைத்து,
கடல் போல் நீண்டிருக்கும்,
என் வாழ்க்கையில்...
என் கைகோர்த்து...
என் வாழ்க்கை முடியும் வரை!.
அழைத்துச் செல்வாய்...
என்ற நம்பிக்கையில்,
காத்திருக்கிறேன்!!!.....

-


19 FEB 2022 AT 21:44

Value time for people
Who value you... — % &

-


11 FEB 2022 AT 21:29

If Deleted once let it be deleted
Don't jump into restoring
Instead type a new chapter
But, It would be too late
For the result— % &

-


22 JAN 2022 AT 22:23

No matter how hard life is
Have a smile on you
It makes a huge difference

-


22 JAN 2022 AT 22:02

Stay silent
Look at the sky
Imagine yourself
In paradise
Feel the pleasent
Forget your misery

-


22 JAN 2022 AT 21:49

நீ இருந்தாலும்
உன் நினைவுகள் கடலைப் போல்
படர்ந்துள்ளது

-


22 JAN 2022 AT 21:43

How hard it is to bounce back
From the hardest part
Which is gonna stay in memories

-


22 JAN 2022 AT 21:40

Secret keeper of our mood swings

-


9 JAN 2022 AT 21:55

வாழ்க்கை என்னும் பயணத்தில்
ஆயிரம் உறவுகள் நீ தேடி சென்றாலும்
உன்னை தேடி வரும் உறவை ஏற்றுக்கொள்
வாழ்க்கை அழகாக இருக்கும்

-


8 JAN 2022 AT 21:33

LET GO OF THINGS
WHEN IT SLIPS AWAY
EVEN THOUGH YOU
HOLD IT TIGHT
REMEMBER WHAT IS YOURS
COMES BACK TO YOU...

-


Fetching My_Scribbles 1520 Quotes