எல்லாம் மாயை
எனப் புரிவதில்
தொடங்கி...
எல்லாம் மாயம்
எனப் புரிவதற்குள்
முடிந்துவிடுகிறது
வாழ்க்கை...!- ✍ முத்து ராஜா ✍
19 JAN 2018 AT 20:09
எல்லாம் மாயை
எனப் புரிவதில்
தொடங்கி...
எல்லாம் மாயம்
எனப் புரிவதற்குள்
முடிந்துவிடுகிறது
வாழ்க்கை...!- ✍ முத்து ராஜா ✍