11 JUN 2018 AT 14:10

எல்லாம் சிவமயம்
என்றேன்...
அவனோ
அனைத்தும்
சக்தியின் மாயம்
என்கின்றான்...!

- ✍ முத்து ராஜா ✍