ஃபாசிஸம்
நின் உணர்வுகள்
வியாபாரம் ஆகலாம்
ஆனாலது
அரசியலாகும்
வரையில்
கண் மூடி
நிற்காதே
எதுவும் மிஞ்சாது-
முத்து கவிகள்
(Muthukkavi)
500 Followers · 419 Following
❤️ 9th Mar
📌 Madurai
🎭 Creative Writer
🖊️ Quotes | Poems
🎵 Singer | Flautist
🎨 Pencil | ... read more
📌 Madurai
🎭 Creative Writer
🖊️ Quotes | Poems
🎵 Singer | Flautist
🎨 Pencil | ... read more
Joined 20 January 2019
4 APR 2023 AT 21:47
16 DEC 2022 AT 14:23
அறியாத ஒன்று
வியப்பாகவும்
ஆராய்ந்து பழகியது
இலகுவாக
இருப்பது
இயல்பு-
9 DEC 2022 AT 17:49
காத்திருப்பு
❤
கனவுகள்
கதை ஆகி
காட்சி அமைத்து
திரைக்கு வரவிருக்க
இசை சேர்ப்பு
பிழை திருத்தம்
நடக்கிறது
❤
#காத்து_கொடுத்தது
❤
__வாருங்கள் பயணிக்க__-
9 DEC 2022 AT 11:48
9 DEC 2022 AT 11:29
6 DEC 2022 AT 9:09
இணையே
உயிர் எனும் உண்மையில்
உள்ளம் இரண்டு ஆசையில்
காதல் கொண்டு வந்ததுவே
சொந்தம் சேர்த்து தந்ததுவே
மாலைக் கரமும் மத்தளமும்
ரசிக்கும் மனமே என்றதுவாய்
மேகம் வந்து கூடியதே
காதுகள் வருடிய இன்னிசையாய்
சட்டென மழையும் தூரியதே
பட்டென கனவும் கலைந்ததுவே
#மொட்டை_மாடி_காலை
#90skids_கனவுகள்-
2 DEC 2022 AT 14:48
மனதின்
ஒரு நிலைக்காக
ஏற்படுத்தப்பட்ட
சிந்தை தான்
யோகமும்
ஆன்மிகமும்-
1 DEC 2022 AT 17:39
கண் மூடி
கதை எழுதும்
பொழுதாக
இருந்தாலும்
சேர்த்தது மொத்தம்
கவிதை தொகுப்பு தான்
காதலில் எல்லாம் அழகு
#கற்பனைக்காதல்-