7 DEC 2019 AT 17:20

இப்போலாம்
பிடிக்கலனா
பிளாக் செஞ்சி தான்
புரிய வைக்கனும்னு இல்ல....

உங்க அழைப்ப
ஏற்க மறுத்தாலே
புரிஞ்சிக்கலாம்

"நீங்கலாம் எனக்கொரு
ஆளே இல்ல" ன்னு........

- பிரியமுடன் மாறன்