Muthu Lakshmi   (இரவிஷா நாண்)
43 Followers · 17 Following

Joined 23 January 2022


Joined 23 January 2022
15 AUG 2023 AT 2:10

விதிவிலக்காக வியாபித்து இருக்கிறது உந்தன் நினைவுகள் இன்னமும் ஏனோ
எனக்குள்ளே

-


24 JUL 2023 AT 22:27

சொல்லிவிடும்
அர்த்தங்களைக் கொண்ட செயல்கள் கூட இல்லையடா நமது வாழ்வினிலே

-


24 JUL 2023 AT 22:21

ஓராயிரம் உணர்வுகளை சொல்லிவிடுவேன்
என்னவனின்மீதான காதலிலே

-


24 JUL 2023 AT 22:08

பேசித்திரிந்த காலங்களைக்கடந்து
நாமென்று
பேசிக்கொள்ளும் நாட்கள் வந்து
உள்ளம் நுழைந்தது எப்போதென கேட்கும் எனக்கே பதிலில்லை
என்னிடத்திலே

-


24 JUL 2023 AT 22:01

ஒருசொல் இல்லையடி
என் அன்பே
நம் உள்ளத்திலே
இன்றுமுதலாய்

-


24 JUL 2023 AT 21:57

தனித்தனியே
நடந்து பழகிய
நமது நிழல்கள்
முதல்முறையாக
ஒன்றாக
கலந்துபோனது
இந்த ஒரு நொடியிலே

-


22 JUL 2023 AT 13:56

இன்று குழந்தைகளுக்கேகூட
அமைவதில்லை
காலத்தின் மாற்றத்தில்
களவு போய்விட்டது
மனிதமும் நேயமும்!!

-


20 JUL 2023 AT 9:39

பணமொன்று இங்கே எப்போதும் தேவையாகவே இருக்கிறது

-


19 JUL 2023 AT 17:38

தயக்கத்தில் விலகி நின்று
தாளாமல் திரும்ப சென்று
தினமும் பலமுறை நடந்தாலும் எந்தன் முயற்சியில் இன்னமும் சலிப்பில்லை

-


18 JUL 2023 AT 21:30

மனதோடு இயைந்த உறவுகளை உணர்வுகளாக
உள்ளூர உணருது மனமும்
ஆத்மார்த்தமாக...

-


Fetching Muthu Lakshmi Quotes